
எப்படிக் கலந்து கொள்வது?
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் போட்டி நடைபெறும் மையத்தினைத் தொடர்பு கொண்டு தங்களுக்கு விருப்பமான போட்டிகளில் பங்கு பெறப் பதிவு செய்து கொள்ளவும்.
போட்டிகளில் பங்கு பெற முன்பதிவிற்கான கடைசி நாள்: 15 நவம்பர் 2025
| தேதி | போட்டிகள் | வகுப்பு/கல்லூரி | தலைப்பு |
| 19 நவம்பர் 2025 | கவிதை ஒப்புவித்தல் (பாரதியாரின் கவிதைகள்) | 3 முதல் 5 வரை | முரசுப் பாட்டு |
| 20 நவம்பர் 2025 | பேச்சு போட்டி | 6 முதல் 9 வரை | அச்சம் தவிர் |
| 20 நவம்பர் 2025 | பேச்சு போட்டி | 10 முதல் 12 வரை | தையலை உயர்வு செய் |
| 20 நவம்பர் 2025 | பேச்சு போட்டி | கல்லூரி | சிதையா நெஞ்சு கொள் |
| 21 நவம்பர் 2025 | ஓவியப் போட்டி | பள்ளி மற்றும் கல்லூரி | பாரதி – ஈகை திறன் |
| 28 நவம்பர் 2025 | வினாடி வினா | பள்ளி மற்றும் கல்லூரி | தெரிந்த பாரதி தெரியாத விஷயங்கள் (ஆசிரியர்- சங்கரசுப்பிரமணியன்) |
| S. No | Centre Location | Phone.no | Click here to Register |
| 1 | Uthiramerur | 9500775860 | Apply |
| 2 | Melseithalai | 9894402791 | Apply |
| 3 | Dharmapuri | 9500901743 | Apply |
| 4 | Gudalur | 9344545693 | Apply |
| 5 | Ambattur | 9940532841 | Apply |
| 6 | Thanjavur | 7639895099 | Apply |
| 7 | Thiruvallur | 9943164434 | Apply |
| 8 | Zamin Endathur | 9786536584 | Apply |
| 9 | Thillaiyadi | 9751720801 | Apply |
| 10 | Pattinapakkam | 8124005001 | Apply |
| 11 | Ravanasamudram | 6381280662 | Apply |
| 12 | Other Districts | 7010216860 | Apply |
| 13 | Tution Centres | 9943082646 | Apply |